ஜூன் 16ல் சுய பரிசோதனைக் கருவி விற்பனை

ஜூன் 16ல் சுய பரிசோதனைக் கருவி விற்பனை

1 mins read
561da2e5-762d-4292-a6fc-606b03990704
-

பொதுமக்கள் சுயமாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய கருவி இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து அறிமுகமாகிறது.

'ஏஆர்டி' எனும் அந்த 'ஆன்டிஜன்' விரைவு சோதனைக் கருவியை கார்டியன், யூனிட்டி, வாட்சன் போன்ற மருந்துக் கடைகளில் வாங்கலாம்.

கோப்புப் படம்:

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்