எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன் சந்திப்பு

புகழ்­பெற்ற தமிழ் எழுத்­தா­ளர் நாஞ்­சில் நாடனை ‘ஸூம்’ செய­லி­வழியாகச் சந்­திக்க இன்று மாலை ஒரு வாய்ப்பு. தேசிய நூலக வாரி­ய வாசிப்பு விழா­வின் ஒரு பகு­தி­யாக நடை­பெ­றும் இம்­மாத வாச­கர் வட்ட நிகழ்­வில் அவர் சிறப்­புப் பேச்­சா­ள­ராக கலந்துகொள்வார். வாசிப்பு, இலக்­கி­யம் குறித்த அவ­ரது உரை­யும் கலந்­து­ரை­யா­ட­லும் நடை­பெ­றும்.

அத்­து­டன் கலந்துகொள்­ளும் வாச­கர்­கள் 15 நிமி­டங்­க­ளுக்கு ஒரு நூலை வாசிக்க வேண்­டும். எண்ணிக்­கைப்­படி நூல்கள் நன்கொ­டை­யாக வழங்­கப்­படும்.

நிகழ்ச்சி விவரம்:

ஸூம் சந்திப்பு எண்:

91952670604

கடவு எண்: 022255

மாலை 6 மணி - இரவு 8 மணி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!