நிறைவான கொண்டாட்டம்

நிறைவான கொண்டாட்டம்

1 mins read
ea9c8855-a68b-4b06-a065-a2bc237e2838
-

குறை­வான கலை­ஞர்­கள் நேற்று கலந்துகொண்டபோதும் நிறை­வான கொண்­டாட்­டமாக அது இருந்தது. பங்­கேற்ற 1,200 பேரில் கிட்­டத்­தட்ட 600 கலை­ஞர்­கள், மெய்­நி­க­ராக இணைந்து படைத்­த­னர். பள்ளி மாண­வர்­கள், மக்­கள் கழக உறுப்­பி­னர்­கள் போன்ற குழுக்­கள் வெவ்­வேறு இடங்­க­ளி­லி­ருந்­த­வாறு திரை­யில் தோன்­றிப் பாடல்­க­ளுக்கு அழ­குற அபி­ந­யம் பிடித்தும் ஆடி­னர்.