கிட்டத்தட்ட 30,000 பேர் திரளக்கூடிய மிதக்கும் மேடையில் 1000 பேர் மட்டுமே நிரம்பி இருந்தது நேற்று ஒரு குறையாகவே தெரியவில்லை. வெற்று இருக்கைகளில் பொருத்தப்பட்ட வண்ண விளக்குகள் நிறம் மாறிக்கொண்டே இருந்தன. நிகழ்ச்சி முழுவதும் வண்ணமயமாக மின்னிப் பார்வையாளர்களுக்குக் கொண்டாட்ட உணர்வைத் தந்தன.
இருக்கைகளில் நிறம் மாறி மிளிர்ந்த விளக்குகள்
1 mins read
-

