வரலாற்றின் முக்கியமான தருணங்களைக் கண்முன் நிறுத்தின, முதன்முறையாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட உயிரோவியப் படங்கள். சிங்கப்பூரர் உணர்வு, மீள்திறன் ஆகியவற்றைச் சித்திரித்த இந்த உயிரோவியப் படங்கள், சிறுவர் முதல் முதியவர் வரை பார்த்து ரசிக்கும் வண்ணம் இருந்தன.
உணர்ச்சிகளைத் தூண்டிய உயிரோவியப் படங்கள்
1 mins read

