பெரியார் விழாவில் கனிமொழி சிறப்புரை

1 mins read

பெரி­யார் சமூக சேவை மன்­றம், சிங்­கப்­பூர் நடத்­தும் 'பெரி­யார் விழா 2021' இன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு இணை­யம்­ வழி நடை­பெற உள்­ளது.

இவ்­வி­ழா­வில் இந்­திய மக்­க­ளவை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மிகு கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் கலந்­து­கொண்டு "பெரி­யா­ரும் சமத்­து­வ­மும்" என்­ற தலைப்­பில் சிறப்­புரை ஆற்­ற­வுள்­ளார்.

மேலும் பல சிறப்பு அங்­கங்­களு­டன் நடைபெறும் விழாவில் தமி­ழர் பேரவை தலை­வர் வெ பாண்­டி­யன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற் கிறார். இணைய நிகழ்ச்­சி­யில் அனை­வ­ரும் பங்­கேற்­க­லாம். Zoom ID 860 9529 2813 Passcode 923230

Youtube: https://youtube.com/periyartv