தேக்காவின் சிறப்புகளைக் கூறும் உணவுத் தடங்கள்

பல மக்­களை ஒன்­றி­ணைத்து, ஒரு கலா­சாரச் சின்­ன­மாக மாறி­யி­ருக்­கும் தேக்கா வட்­டா­ரத்­தைப் பற்றி உண­வின் வழி­யா­கவே அறிந்­து­கொள்­ளும் வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தந்­துள்ளது, தேக்கா உண­வுத் தடங்­கள் (Tekka Food Steps) எனும் ஒலி­வி­ளக்க வழி­காட்டி.

'பிரௌன் வாய்­சஸ்' எனும் குழு­வி­னர் இந்த ஒலி­வி­ளக்­கங்­களை உரு­வாக்­கி­னர். இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வின் ஒரு பகு­தி­யாக இதற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

வெவ்­வேறு கால­கட்­டங் ­க­ளைச் சேர்ந்த ஐந்து கதா­பாத்­தி­ரங்­கள் தங்­க­ளுக்­குப் பிடித்த காட்­சி­கள், ஒலி­கள், நறு­ம­ணங்­கள், இவற்­று­டன் பின்­னி­யி­ருக்­கும் நினை­வு­கள் ஆகி­ய­வற்றை எடுத்­து­ரைப்பார்கள். அதை வேறு எவர் உதவியும் இன்றி கேட்டுக்­கொண்டே தேக்­காவை வலம்­வர ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ளது.

ஒவ்­வோர் உண­வுத் தட­மும் பல்­வேறு சாலை­க­ளைச் சுற்­றிச் செல்­கிறது. அதில் தமி­ழர்­கள் வாங்­கும் காய்­க­றி­கள், உண­வு­கள், சுவைக்­கும் இனிப்­பு­வ­கை­கள், உழைக்­கும் மக்­க­ளின் நினை­வு­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் அனு­ப­வங்­கள் என பல்­வேறு அம்­சங்­கள் அலசப்­ப­டு­கின்­றன.

தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தி­லும் உள்ள இந்த ஒலி­வி­ளக்­கப் பதி­வு­களை இல­வ­ச­மாக ஸ்பாட்­டிஃபை செய­லி­யில் கேட்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!