பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் முரசு வாசகர்களுக்குச் சிறப்புச் சலுகை காத்திருக்கிறது.
தமிழ் முரசு நாளிதழ் தனிப்பயன்பாட்டுப் பதிப்பிற்கு ஓராண்டு ஒப்பந்தம் செய்வோருக்கு $30 மதிப்புள்ள முஸ்தபா பேரங்காடி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
இச்சலுகையைப் பெற மாதந்தோறும் $4.90 செலுத்தினால் போதும்.
சந்தாதாரராகும் முதல் 50 பேருக்கே இந்த அதிர்ஷ்டம் கிட்டும்!
சந்தாதாரரான நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் பற்றுச்சீட்டுகள் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப் படும். இந்தச் சலுகை ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பதால் இன்றே விரைந்திடுவீர்! பற்றுச்சீட்டு வென்றிடுவீர்!
கூடுதல் விவரங்களுக்கு இந்த கியூஆர் குறியீட்டை வருடவும் அல்லது tmsub.sg/tmp எனும் இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.
-

