பேசும் கலை வளர்ப்போம்

பேசும் கலை வளர்ப்போம்

1 mins read

ஜாலான் புசார் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வும் இளம்­பிறை இலக்­கிய வட்­ட­மும் நடத்­தும் மாதாந்­திர நிகழ்ச்­சி­யான பேசும் கலை வளர்ப்­போம் நிகழ்வு சென்ற 16ஆம் தேதி மெய்­நி­கர்வழி நடை­பெற்­றது.

அடித்­த­ளத்­த­லை­வர் மு.ஜஹாங்­கீர் தலை­மை­யில் நடை­பெற்ற நிகழ்­வில் கவி­ஞர் க.து.மு. இக்­பால் சிறப்பு விருந்­தி­ன­ரா­க­க் க­லந்து கொண்­டார். தங்­க­முனை விருது வென்ற திரு­மதி தமிழ்ச்­செல்வி இரா­ஜ­ரா­ஜன், 'தமி­ழோடு வாழ்­வோம்; தமி­ழ­ராய் வெல்­வோம்' என்ற தலைப்­பில் சிறப்­புரை நிகழ்த்­தி­னார்.

மாண­வர்­கள் கிரிஷா, சனா­கான், வியா­சப்­ர­யன், மீரா ஜெயக்­கு­மார், ஜீவந்­திகா, கவி­ஞர் வேலம் ­பு­துக்­குடி பரீஜ், கார்த்­திக் மகாதே­வன் ஆகி­யோர் பல்­வே­று­ த­லைப்­பு­களில் பேசி­யும் பாடி­யும் நிகழ்ச்­சியைச் சிறக்­கச் செய்­த­னர்.