சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் திரு. சுப.அருணாசலம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி இன்று மாலை 4 மணிக்கு இணையம் வழி நடைபெறும் கதைக்களத்தில் கழகம் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தவிருக்கிறது.
அத்துடன், சுவா சூ காங் உயர் நிலைப் பள்ளி மாணவர்களின் இலக்கிய கலந்துரையாடலும் நிகழ்ச்சியில் இடம்பெறும்.
Meeting ID: 949 7590 1122 Passcode:142821 http://singaporetamilwriters.com/kathaikalamzoom/

