வாய்ப்புகளைத் தேடிச் சென்று சாதித்த இளையர்

வாய்ப்புகளைத் தேடிச் சென்று சாதித்த இளையர்

1 mins read
351e6d90-bdfc-4079-8a85-8a3e91699303
-

சென்ற ஆண்டு சிண்டா இளை­யர் விருதை பெற்ற 60 பேரில் தலை­சி­றந்­த­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார் 19 வயது காமாக்ஷி ரவிக்­கு­மார் யேஷா (படம்).

சிண்டா எனும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தின் இளை­யர் பிரி­வில் பல­த­ரப்­பட்ட பொறுப்­பு­களை ஏற்று சாதித்­துள்ள இவர் தற்­போது நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் ஆரம்­பகால வளர்ச்சி மற்­றும் கல்வி பட்­ட­யப் படிப்பு மேற்கொண்டிருக்கிறார்.

தன்னை மேம்­ப­டுத்­திக்­கொண்ட பிறகு தன்னை சுற்­றி­யுள்ள சமூ­கத்­தை­யும் மேம்­ப­டுத்த வேண்­டும் என்ற ஆசை யேஷா­வுக்கு ஏற்­பட்­டது.

தன்­னைப் போன்ற இளை­யர்­களுக்­கும் இது­போன்ற வாய்ப்­பு­கள் கிடைக்­க­வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன் செயல்­பட்டு சிண்­டா­வில் தொண்­டூ­ழி­ய­ரா­க­வும் இருக்­கிறார் யேஷா.

ஹர்ஷிதா பாலாஜி