துயரம் விலகும்; உயரம் பழகும்

துயரம் விலகும்; உயரம் பழகும்

1 mins read

மன­ரீ­தி­யில் ஆழ­மா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், வாழ்க்­கை­யில் நேர்ந்த சம்­ப­வத்­தின் அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீளமுடி­யா­த­வர்­கள் போன்­றோ­ருக்கு கலை ஒரு சிறந்த சிகிச்சை என வலி­யு­றுத்­து­கி­றார் 36 வயது புவ­னேஸ்­வரி பிர­கா­சம் (படம்).

ஓவி­யம், களி­மண் கொண்டு சிற்­பங்­கள் செய்­வது, துணி நெய்­வது, மறு­சு­ழற்சி செய்­யப்­பட்ட பொருள்­கள் அல்­லது இயற்­கைப் பொருள்­

க­ளால் ஆன செடி­கள், உலர்ந்த பூக்­கள், கற்­கள், கிளை­கள் மூலம் படைப்­பு­களை உரு­வாக்­கு­வது போன்ற நட­வ­டிக்­கை­களில் ஒரு­வரை ஈடு­ப­டுத்­து­வ­தன் மூலம் அவர் அனு­ப­வித்த துய­ரத்தை அவ­ருக்கு நினை­வூட்­டா­மல் தீர்த்­து­ வைப்­பதே கலை சிகிச்­சை­யா­கும்.