2022ல் புது இயல்பு வாழ்க்கை தொடங்கியது. சமூகப் பாகுபாடுகள் விலகி, அடையாளங்கள் தழைக்க வகைசெய்தன, நம் சட்டங்கள். இனவாதம், சமூக ஊடகங்களின் தாக்கம், பொய்ச் செய்திகள் ஆகியவற்றைக் குறித்த நம் விழிப்புணர்வும் அதிகரித்தது. நம்மை, நம் வாழ்வியலை, நம் சமூக வட்டங்களை மாற்றியமைத்தும் சோதித்தும் உள்ள 2022 முடிந்துள்ள நிலையில் எதிர்வரும் ஆண்டுக்கான தங்களின் நம்பிக்கைகளை தமிழ் முரசு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள் நம் சமூகத்தினர்.
புத்தாண்டு மலர்ச்சியுடன் சமூக வளர்ச்சி
1 mins read

