சமூகப் பிணைப்பைப் புதுப்பிக்கும் ஓர் ஆண்டாக...

சமூகப் பிணைப்பைப் புதுப்பிக்கும் ஓர் ஆண்டாக...

1 mins read
a29d97b7-3e60-481f-b0ac-edba968af6ff
-

மேடுபள்ளம் நிறைந்த ஆண்டாக 2022 அமைந்தது. ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டது முதல் நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விதிமுறைகள் தளர்த்தப்பட்டது வரை, 2022 கண்ணிமைக்கும் வேகத்தில் சென்று விட்டது. சிங்கப்பூர் மக்கள் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் உதவியதால் மட்டுமே, ஆகக் கடினமான ஈராண்டுகளைக் கடக்க முடிந்துள்ளது. 2023ல் நமது சமூகப் பிணைப்பைப் புதுப்பித்து, 'ஃபார்வர்ட் எஸ்ஜி'யுடன் ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை உருவாக்க முற்படுவோம்.

இந்திராணி ராஜா, பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ர், தேசிய வளர்ச்சி, நிதி இரண்­டாம் அமைச்சர்