சிண்டா கடந்த ஆண்டு முதல்முறையாகப் பல முயற்சிகளை மேற்கொண்டு மைல்கல்களை அடைந்தது. பெண்கள் மேம்பாடு, கல்வி சார்ந்த பல திட்டங்களை சமூக ஆதரவாளர்களுடன் இணைந்து செயல்படுத்தினோம். வரும் ஆண்டில் இன்னும் கூடுதலான, அனைவரும் அணுகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சிறார், மாணவர்கள், இளையர்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் வளங்களை அளிக்கவும் குடும்பங்களுக்கான ஆதரவை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
அன்பரசு ராஜேந்திரன், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கம் (சிண்டா) தலைவர்

