வணிக மீட்சி வெற்றிகரமாகத் தொடரும் ஆண்டாக...

வணிக மீட்சி வெற்றிகரமாகத் தொடரும் ஆண்டாக...

1 mins read
beee8b2b-0466-4bdf-adc3-0350597ebd05
-

சிங்கப்பூரின் வணிகத்துறை நுட்பமான திட்டமிடலுடன் வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு துறைகளில் உள்ள இந்தியர்களை அமைப்பில் உறுப்பினர்களாக இணைய, சிக்கி ஊக்குவித்துள்ளது. உறுப்பினர்களுக்கு வழிகாட்டுவதும் நிதியளவில் உதவுவதும் சிக்கியின் நோக்கமாகத் தொடர்ந்து இருக்கும். மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு வணிகச் சந்தைகளை நோக்கும் ஆண்டாக 2023 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீல் பரேக், சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழில் சபை (சிக்கி) தலை­வர்