பல்வேறு பண்பாடுகளையும் ஆழமாக அறியும் ஆண்டாக...

பல்வேறு பண்பாடுகளையும் ஆழமாக அறியும் ஆண்டாக...

1 mins read
0abdd972-9424-425b-aaf9-237d87d01d1f
-

2022 ஒரு மீட்பு ஆண்டாக இருந்தது. இருப்பினும், எச்சரிக்கை மிகுந்த ஆண்டாகவே 2023 தொடரும். அதை வளர்ச்சி ஆண்டாக மாற்ற வேண்டும். சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் 2022ல் பல நிகழ்ச்சிகளைச் செவ்வனே நடத்தியது. சிறந்த அறிஞர்களோடு நிகழ்ச்சி நடத்தினோம். இவ்வாண்டும் பயனுள்ள, சுவையான நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளோம். பல்வேறு பண்பாடுகளை இன்னும் சற்று ஆழமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நிகழ்வுகள் இடம்பெறும்.

அருண் மகிழ்நன், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத் தலைவர்