சமூகத்திற்குப் பங்காற்றுவது தொடரும் ஆண்டாக...

சமூகத்திற்குப் பங்காற்றுவது தொடரும் ஆண்டாக...

1 mins read
ca3794ad-5745-4d40-b45d-e8af43a3caf9
-

இளையர்கள் நற்பணிக்காக உழைத்ததையும் புத்தாக்கத் திட்டங்களுக்கு யோசனை தெரிவித்ததையும் கண்டோம். பல நற்பணி உறுப்பினர்களுக்குப் பொதுச் சேவை விருதுகளை அளித்து அங்கீகரித்தது அரசாங்கம். இவை, புதிய ஆண்டு குறித்த எங்களது நம்பிக்கையைப் பலப்படுத்தின. இவ்வாண்டு நற்பணிப் பேரவையின் சொற்சிலம்பம் விவாதப் போட்டி, குடும்ப தினம் ஆகியவற்றுக்கு மக்கள் ஆதரவளிப்பர் என்று நம்புகிறோம்.

கி. ராமமூர்த்தி, நற்பணி பேரவை தலைவர்