கொவிட்-19 விடுக்கும் சவால்கள் இல்லாத ஆண்டாக...

கொவிட்-19 விடுக்கும் சவால்கள் இல்லாத ஆண்டாக...

1 mins read
bc3319ca-d46b-4c93-ab3d-76ae8bf3bba9
-

எதிர்வரும் ஆண்டு இளையர்கள் அதிகம் சமூக சேவையில் கால்பதிக்கும் ஆண்டாக இருக்கும். தமிழர் பேரவையின் நிர்வாகக் குழு வேறுபட்ட கோணத்தில் சிந்தித்து அமைப்பின் திட்டங்களை மாற்றியமைக்கும். இருப்பினும் உடல்நலத்தில் மெத்தனப்போக்கு கூடாது. இதை நம் சமூகத்தில் வலியுறுத்துவதற்கு மருத்துவப் பரிசோதனைகள், ரத்த தானம் முதலியவற்றுக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறோம்.

கொவிட்-19 சவால்கள் இருக்காது என்று நம்புகிறோம்.

வெ. பாண்டியன், தமிழர் பேரவை தலைவர்