மாதர் வர்த்தகத் திறன்கள் மேம்படும் ஆண்டாக...

மாதர் வர்த்தகத் திறன்கள் மேம்படும் ஆண்டாக...

1 mins read
a43a752f-fc2c-4ed2-92f7-8f631e82cf5a
-

கொவிட்-19 காலத்தில் வணிகத் துறை குறித்த புரிதல் மாறியது. பல்வேறு தளங்கள் அறிமுகமாகின. பெண்களின் வணிக ஈடுபாடு அதிகரித்துள்ளது. அத்தகைய ஈடுபாட்டை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் தகுந்த வழிகாட்டுதலை அளிக்க இவ்வாண்டிலும் விரும்புகிறோம்.

கடந்த ஆண்டிலிருந்து பிரமுகர்களை, சக பெண்களைச் சந்திக்கும் வாய்ப்புகளை லிஷா பெண்கள் பிரிவு அதிகமாக வழங்கியது.

கண்ணப்பன் ராஜலெட்சுமி, லிஷா பெண்கள் பிரிவுத் தலைவர்