உணவகத் துறை தொடர்ந்து மீளும் ஆண்டாக...

உணவகத் துறை தொடர்ந்து மீளும் ஆண்டாக...

1 mins read
9436a93a-4b67-45d6-937d-15b621eb465a
-

கடையில் உண்ணும் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

கொவிட்-19 சூழலுக்குப் பின்னர், உணவகச் செயல்பாடுகள் 30% வரை கூடியுள்ளன. திருமண, விழாக்கால நிகழ்வுகளுக்கு அதிக தருவிப்பு ஆணைகளும் வந்திருந்தன. இருப்பினும் ஆள் பற்றாக்குறை, இடப் பற்றாக்குறை, ஊதிய உயர்வு ஆகிய சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. வரும் ஆண்டில் ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலை, உணவகத் துறையை அதிகளவு பாதிக்காது என நம்புகிறேன்.

சண்முகம் கணேசன், காயத்ரி உணவக உரிமையாளர்