2022ல் நிலையற்ற கப்பல் போக்குவரத்து நிலவரம், கொள்கலன் பற்றாக்குறை, சரக்குக் கப்பல் கட்டண உயர்வு ஆகிய சிக்கல்கள் தாமதங்களுக்கு இட்டுச்சென்றன. அரிசி, ரவா, கோதுமை ஆகியவற்றின் விற்பனையில் விலையேற்றம், வரி, ஏற்றுமதித் தடை என்பன குறுக்கிட்டன. இதனால் தட்டுப்பாடும் இருந்தது, விலையும் ஏறியது. இவ்வாண்டும் இந்த நிலையற்ற தன்மை தொடரலாம். சிக்கல்களைக் கையாள அறிந்துகொண்டதனால் 2023 இன்னும் சுமூகமாக அமையும்.
ஜோதி மாணிக்கவாசகம், ஸ்ரீ விநாயகா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர்

