இளையர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள் என்பதை கொவிட்-19 காலம் உணர்த்தியது. இன்னும் பலதரப்பட்ட இளையர்களின் தேவைக்கு ஏற்ப இவ்வாண்டு எங்களது இளையர் திட்டங்கள் அமையும். சிண்டா இளையர் தலைமைத்துவத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. இந்திய இளையர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். வரும் ஆண்டில், இளையர்களிடையே தனிநபர், சமூக, வேலையிடத் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கு உதவத் திட்டமிட்டுள்ளோம்.
யுவன் மோகன், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்க (சிண்டா) இளையர் மன்ற தலைவர்

