கதைக்களத்தில் சிறப்புரை, நினைவஞ்சலி

கதைக்களத்தில் சிறப்புரை, நினைவஞ்சலி

1 mins read

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் மாதாந்­தி­ரக் கதைக்­க­ளத்­தில் கதை சொல்லி செவி­யின்­பம் சங்­கீதா, 'ஒலி ஓவி­யம்' என்­னும் தலைப்­பில் சிறப்­புரை ஆற்­ற­வி­ருக்­கி­றார்.

இன்று மாலை 4.00 மணிக்கு சிங்­கப்­பூர் தேசிய நூல­கத்­தின் ஐந்­தா­வது மாடி­யில் அமைந்­துள்ள இமே­ஜி­னே­ஷன் அறை­யில் கதைக்­க­ளம் நடை­பெற இருக்­கிறது.

கழ­கத்­தின் முன்­னாள் தலை­வர் சுப. அரு­ணா­ச­லத்­தின் இரண்­டாம் ஆண்டு நினை­வஞ்­சலி இடம்­பெ­றும். உள்­ளூர் எழுத்­தா­ளர் அறி­மு­கம் அங்­கத்­தில் கவி­ஞர், எழுத்­தா­ளர் மாதங்கி பங்­கு­பெ­று­கி­றார். மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு: திரு­வாட்டி கிருத்­திகா, செய­லா­ளர் kiruthikavirku@gmail.com மற்­றும் திரு­வாட்டி பிரேமா மகா­லிங்­கம் 91696996