தீபாவளிக்கு தொலைக்காட்சியில் புதுப் படம்

தீபாவளிக்கு தொலைக்காட்சியில் புதுப் படம்

1 mins read
db94f0ff-9b89-48ac-8ff2-089215081a04
-

பத்ரி இயக்­கத்­தில், பிர­சன்னா, ஷாம், அஸ்­வின், யோகி­பாபு உள்­ளிட்ட பலர் நடித்­துள்ள படம் 'நாங்க ரொம்ப பிசி'. முதல்முறை­யாக தீபா­வளி அன்று, நேர­டி­யாக தொலைக்­காட்­சி­யில் வெளி­யா­கிறது.

படம் குறித்து, பத்ரி அளித்த பேட்­டி­யில், "திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­வ­தை­விட, படம் தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பா­வது மகிழ்ச்­சியே. இத­னால் முதல் நாளே, 4 முதல் 5 கோடி மக்­கள் படத்தைப் பார்க்க உள்­ள­னர்.

பல நடிகர்கள் நடிக்கும் படம் என்­றாலே நடி­கர்­க­ளுக்­குள் போட்டி இருக்­கும். ஆனால், இந்­தப் படத்­தில் நடித்த அனை­வ­ரும் நட்­பு­டன் இருந்­த­தால் எனக்கு இயக்­கு­வது எளிதாக இருந்­தது," என்று அவர் கூறி­னார்.