புத்தாண்டு வாணவேடிக்கை

புத்தாண்டு வாணவேடிக்கை

1 mins read
8f80733e-4c8e-4f1b-adac-cb22dfbf3751
-

கொவிட்-19 பர­வும் அச்­சம் கார­ண­மாக இவ்­வாண்டு மெரினா பே வட்­டா­ரத்­தில் புத்­தாண்டை வர­வேற்­கும் வாண­வே­டிக்கை நடை­பெ­றாது என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், பிடோக், பிஷான், பூன் லே, கேலாங், ஹவ்காங், ஜூரோங், தெம்பனிஸ், தியோங் பாரு, உட்லண்ட்ஸ், இயூ டீ, வெஸ்ட் கோஸ்டில் உள்ள நன்யாங் வட்டாரம் ஆகிய 11 இடங்களில் புத்­தாண்டை வர­வேற்­கும் வாண­வே­டிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.