தமிழ்மொழி மாத நிகழ்ச்சிகள்

தமிழ்மொழி மாத நிகழ்ச்சிகள்

1 mins read
14d92c63-55e5-42e4-9b55-b497ff85def3
சூர்ப்பனகையாக விப்ஹா நாயர்பரதனாக ஆறுமுகம்ராமராக பிரேஹன்குந்தவையாக லக் ஷன்யாகைகேயியாக தியாகைகேயியாக திகழினியாள் -
multi-img1 of 2

மாறுவேடப் போட்டியில் பங்கேற்ற சிறுவர்கள்

இம்மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமையன்று இணையம் வழி நடைபெற்ற சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவில் பாலர் பள்ளி, தொடக்க நிலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மாறுவேடப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்.