கட்டுமான இட பாதுகாப்பு ஆய்வில் இயந்திர மனிதன்

கட்டுமான இட பாதுகாப்பு ஆய்வில் இயந்திர மனிதன்

1 mins read

சிங்­கப்­பூ­ரில் கட்­டு­மா­னத் துறை பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்கு ஆளில்லா வானூர்­தி­களும் இயந்­திர மனி­தர்­களும் பயன்­ப­டுத்­தப்­பட இருக்­கின்­றன.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­க­மும் அறி­வி­யல் தொழில்­நுட்­பம் மற்­றும் ஆய்வு முகவை அமைப்பும் (A*Star) சேர்ந்து அந்த ஆய்வை நடத்­தும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று அறி­வித்­தார்.

5ஜி தொழில்­நுட்­பத்­தின் விளை­வாக இயந்­திர மனி­தர்­கள் மூலம் கட்­டு­மா­னத் திட்­டங்­கள் வேக­மா­க­வும் செம்­மை­யா­க­வும் இடம்­பெற உதவி கிடைக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.