அம்மாதான் என் சொத்து

அம்மாதான் என் சொத்து

1 mins read
Google News Preferred Icon

கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா.....

உயிர் எழுத்தில் 'அ' எழுத்து

மெய் எழுத்தில் 'ம்' எழுத்து

உயிர்மெய் எழுத்தில் 'மா' எழுத்து

இம்மூன்று எழுத்தும்

அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து.....

என் அம்மாதான் எனக்கு சொத்து.....

லக்‌ஷயா, தொடக்கநிலை 6

திலொக்குராவ் தொடக்கப்பள்ளி