ஜோக்கொவிச்சுக்கு பதக்கம் இல்லை

ஜோக்கொவிச்சுக்கு பதக்கம் இல்லை

1 mins read

தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் ஸ்பெயினின் பாப்லோ கரேனோ புஸ்டா. செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோக்கொவிச்சை 6-4, 6-7(6-8), 6-3 எனும் ஆட்டக்கணக்கில் வென்றார் கரேனோ புஸ்டா.

வெண்கலப் பதக்கத்திற்கான கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்திலிருந்தும் ஜோக்கோவிச் விலகிக்கொண்டார்.