இந்தியா பங்கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் நேற்று தொடங்கியது
துபாய்: ஏழா 20 ன் . மூன்றா அச்சத்தால் ஓமா, சிற்றரசுகள் ஆகிய நாடுகளில் இடம்பெறும் என்று கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.
16 7 20 நேற்று ங்ய. 8 ப் 12 , மாக . 8 '' , , , , '' பங்ளாதேஷ், , மா, பாப்பு . பின்னர் வுகளைச் சேர்ந்த முதல் இரண்டு ப் 12 .
12 முதல் பிரிவில் , , , ஆகியவற்றுடன் இடம்பெறும். இரண்டாவது பிரிவில் , , , ஆகியவற்றுடன் மற்ற பங்கு பெறுகின்றன. வ்வோர் . 2 ப் யி . வைரியான வரும் 24 .
கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்
அகமதாபாத்: பத்தொன்பது வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவரும் சௌராஷ்டிரா அணிக்காக முதல்தரப் போட்டிகளில் விளையாடி வந்தவருமான அவி பரோத் மாரடைப்பால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 29. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள தமது வீட்டில் ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
ஐந்து நாள்களுக்குமுன் ராஜ்கோட்டில் நடந்த ரிலையன்ஸ் ஜி-1 டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பரோத் 43 பந்துகளில் 72 ஓட்டங்களை விளாசி, சௌராஷ்டிர அணிக்குக் கிண்ணத்தை வென்று தந்தது குறிப்பிடத்தக்கது.
விக்கெட்காப்பாளரும் பந்தடிப்பாளருமான பரோத், சௌராஷ்டிரா அணிக்காக 21 ரஞ்சிக் கிண்ணப் போட்டிகளிலும் 17 ஒருநாள் போட்டிகளிலும் 11 உள்ளூர் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

