அழகுக்கு அழகு சேர்க்கும் 'குட்டே'

2 mins read
e81d5942-71c4-4d2b-a3e3-fca36606ec5d
'குட்டே'யில் பெண்கள் மட்டுமல்லாமல்ஆண்களும் சிகை அலங்காரம், ஃபேஷியல் போன்றவற்றை செய்து மேலும்அழகூட்டிக்கொள்கின்றனர். -

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

தீபா­வளி பண்­டிகை நெருங்­கும் சம­யத்­தில் பல வாடிக்­கை­யா­ளர்­கள் பொலி­வான தோற்­றத்தை பெற எண் 101 சிராங்­கூன் சாலை­யில் அமைந்­துள்ள 'குட்டே' அழகு நிலை­யத்­திற்கு வரு­வது வழக்­கம்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்று சூழ­லி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 'குட்டே'யின் ஊழி­யர்­கள் பாது­காப்­பான முறை­யில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு 'ஃபே‌‌ஷியல்' சேவை வழங்கி வரு­கின்­ற­னர்," என்று கூறி­னார் 'குட்டே' உரி­மை யா­ளர் திரு பி.செல்­வ­ராஜூ.

தீபா­வளி பண்­டிகை சலு­கை­யாக 'குட்டே' அழகு நிலை­யம் ஆண்­க­ளுக்­கும் பெண்­க­ளுக்­கும் உரிய 'ஃபே‌‌ஷியல்' சேவைக்கு 35% வரை தள்­ளு­படி வழங்­கு­கிறது.

வரும் நாட்­களில் 'குட்டே' அழகு நிலைய சேவையை நீங்­கள் நாடு­வ­தாக இருந்­தால், நிலை­யத்­தின் உறுப்­பி­னர் சலுகை அட்­டைக்கு இல­வ­ச­மாக அங்­கேயே நீங்­கள் பதிவு செய்­ய­லாம்.

முன்பு இந்த அட்­டைக்கு வாடிக்­கை­யா­ளர்­கள் $10 கட்­ட­ணம் செலுத்­து­வ­தாக இருந்­தது.

இந்­தச் சலுகை அட்­டையை கொண்டு இதர 'குட்டே' சேவை களுக்­கும் குறிப்­பிட்ட அழ­குப் பொருட்­களும் 10 விழுக்­காடு வரை தள்­ளு­படி பெறமுடி­யும்.

நேர­மின்மை கார­ணத்­தி­னால் 'குட்டே' அழகு நிலை­யத்­திற்கு நேர­டி­யாக வந்து அழகுப் பொருட்­களை வாங்க முடி­யாத வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்காக இணை­யம் வழி­யா­க­வும் அவற்றை வாங்க 'குட்டே' ஏற்­பாடு செய்­துள்­ளது.

https://goodayshop.com/ என்ற இணை­யப் பக்­கத்­தில் பாது­காப்­பான முறை­யில் '‌‌‌ஷாம்பூ', 'லோ‌‌ஷன்', 'ஜோஜோபா எண்­ணெய்' போன்ற அழ­குப் பரா­ம­ரிப்பு பொருட்­களை வாங்கி, வீட்­டுக்கு வந்து விநி­யோ­கிக்­கும் சேவை வழி அவற்றை பெற்­றுக்­கொள்­ள­லாம்.

'குட்டே' இணை­யப் பக்­கத்­தில் ஏற்­கெ­னவே சில பொருட்­கள் சலுகை விலை­யில் விற்­கப்­ப­டு­கின்­றன.

ஆனால் கொண்­டாட்ட உணர்வை வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் பகி­ரும் நோக்­கில், வரும் நவம்­பர் 1 தேதி முதல் நவம்­பர் 7ஆம் தேதி வரை­யில் இணை­யப் பக்­கத்­தில் இடம்­பெ­றும் அனைத்து பொருட்­க­ளுக்­கும் 20% தள்­ளு­படி வழங்­கப்­ப­டு­கிறது.