'ஆக்ஸிடைஸ்ட்' நகைகள் (படம்) பல நூற்றாண்டுகளாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பில்ஸ், சாந்தல்ஸ் மற்றும் கோண்ட்ஸ் பழங்குடி மக்களால் அணியப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இவ்வகை அணிகலன்களை உலகளவில் இந்தியப் பெண்கள் விரும்பி அணிகின்றனர்.
பழங்குடி மக்களின் அணிகலன்கள்
1 mins read
-

