பணப்பைக்கு நட்சத்திர முகம்

பணப்பைக்கு நட்சத்திர முகம்

1 mins read
e2ff96cf-ac6c-40d6-a80a-ae0ea5ca8956
-
multi-img1 of 2

உடுத்­தும் ஆடை, அணி­க­லன்­கள் மட்­டும் அழ­காக இருந்­தால் போதுமா? தனித்துத் தெரிய கோலி­வுட் நடி­கர்­க­ளின் முகம் கொண்ட பணப்­பை­களும் (படங்கள்) வந்­து­விட்­டன.

ரஜினி, கமல், சூர்யா விஜய், சில்க் சுமிதா எனப் பல நடி­கர்­களின் படங்­கள் பொறிக்­கப்­பட்ட இந்த பணப்­பை­களை தீபாவளிக்கு மட்­டு­மின்றி அன்­றாடம் பயன்படுத்துவதற்கும் பல இளை­யர்­கள் வாங்கிச் செல்கின்றனர். விரைவில் அண்ணாத்த, ஸஃவிட் கேம் ஆகிய படங்களை தழுவிய வடிவமைப்புகளையும் எதிர்பார்க்கலாம்.