சிங்கப்பூர்-இந்தியா சந்திப்பு

சிங்கப்பூர்-இந்தியா சந்திப்பு

1 mins read
6366abf5-4d83-4c4e-afa1-10f4e537f727
-

இத்தாலிய தலைநகர் ரோமில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்களும் சுகாதார அமைச்சர்களும் பங்கேற்கும் உச்சநிலை மாநாடு நேற்று தொடங்கியது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் சிங்கப்பூர் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் (வலது) இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் (இடது) சந்தித்தனர். இரு அமைச்சர்களும் இரு நாட்டு வலுவான உறவை மறுஉறுதிப்படுத்தியதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படம்: இந்திய நிதி அமைச்சு