பெரிதும் மேம்பட்டுள்ள பிரிட்டிஷ் காற்பந்து அணிகள்

1 mins read

பெல்­ஃபாஸ்ட்: பிரிட்­ட­னின் இங்­கிலாந்து, ஸ்காட்­லாந்து, வேல்ஸ், வடஅயர்­லாந்து ஆகி­யவை தனித்­தனி அணி­க­ளாக அனைத்­து­ல­கப் போட்­டி­களில் பங்­கேற்­கின்­றன. ஒலிம்­பிக் விளை­யாட்­டு­க­ளின் காற்­பந்­துப் போட்டி மட்­டுமே இதற்கு விதி­வி­லக்கு. இங்­கி­லாந்து மட்டுமே ஓர­ளவு எதிர்­பார்ப்­பு­க­ளைப் பூர்த்­தி­செய்­துள்­ளது. இதர அணி­கள் அதிகம் சோபித்­த­தில்லை. குறிப்­பாக வேல்ஸ், வடஅயர்­லாந்து இரண்­டுக்கும் இது பொருந்தும்.

ஆனால் இந்­நிலை மாறி­வருகிறது. அடுத்த உல­கக் கிண்­ணப் போட்­டிக்­கான 'பிளே­ஆஃப்' தகு­திச் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது 63 ஆண்­டு­க­ளாக இப்­போட்­டிக்­குச் செல்­லாத வேல்ஸ்.

24 ஆண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு உல­கக் கிண்­ணப் போட்டிக்குத் தகு­தி­பெ­றும் வாய்ப்­பைப் பெற்­றுள்­ளது 'பிளே­ஆஃப்' சுற்­றுக்­குச் செல்­லும் மற்­றோர் அணி­யான ஸ்காட்­லாந்து. தகு­தி­பெ­றாத வடஅயர்­லாந்­தும் பெரி­தும் மேம்பட்டுள்­ளது.

நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் தரப்­படும் இக்­கா­லத்­தில் குழு உணர்­வின் மகி­மையை இவ்­வ­ணி­கள் விளை­யாட்டு உல­கிற்­குக் காட்டு­கின்­றன.