ஆம்ஸ்டர்டாட்: நெதர்லாந்து காற்பந்து அணியின் 70 வயது பயிற்றுவிப்பாளரான லூயி வான் ஹாலின் இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக ஆட சிரமப்படும் நெதர்லாந்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் கடுமையானவராகச் சொல்லப்படும் வான் கால்.
காயமடைந்த 70 வயது வான் ஹால்
1 mins read

