முன்னணி நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான ரோஸ் டெய்லர், 37 (படம்), 2022 கோடைப் பருவத்துடன் அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் அனைத்துலக அளவில் 18,074 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
ரோஸ் டெய்லர் ஓய்வு
1 mins read
-