ஹோபார்ட்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5வது, கடைசிப் போட்டியிலும் தோற்று, 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் இங்கிலாந்து தொடரை இழந்தது. ஆஸ்திரேலியா தனது இரு இன்னிங்ஸ்களில் முறையே 303 மற்றும் 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு இங்கிலாந்து முறையே 188 மற்றும் 124 ஓட்டங்களில் ஆட்டமிழந்து, 146 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது.
5வது போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி
1 mins read

