எடியூரப்பா மீது வழக்கு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

எடியூரப்பா மீது வழக்கு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

1 mins read

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநில முன்­னாள் முதல்­வர் எடி­யூ­ரப்பா மீது சிறப்பு குற்­ற­வி­யல் வழக்­குப் பதிவு செய்­யப்­பட வேண்­டும் என பெங்­க­ளூரு சிறப்பு நீதி­மன்­றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

கர்­நா­ட­கா­வில் மேற்­கொள்­ளப்­பட்ட மறு மதிப்­பீடு தொடர்­பாக பல்­வேறு புகார்­கள் எழுந்­துள்­ளன. இது தொடர்­பாக எடி­யூ­ரப்பா மீது அளிக்­கப்­பட்ட புகார் குறித்து லோக் ஆயுக்தா காவல் பிரிவு விசா­ரிக்க வேண்­டும் என­வும் நீதி­மன்ற உத்­த­ர­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.