சிங்கப்பூர் திடல்தட விளையாட்டாளர் ஆங் சென் சியாங், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்துடன், 0.03 நொடியில் தனது தேசிய சாதனையைத் தானே முறியடித்தார் ஆங். பிலிப்பீன்சின் கிளின்டன் கிங்ஸ்லி
13.78 நொடிகளில் முதலாவதாக வந்தார். பந்தயத்தை முடிக்க அவரைவிட 0.16 நொடி கூடுதலாக எடுத்துக்கொண்டார் ஆங்.

