கடந்த ஆண்டு எனக்கு மகிழ்ச்சியையும் சுய வளர்ச்சியையும்
தந்தது. ஆனால், நான் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், படிப்பில் எதிர்பார்த்த அளவுக்குச் செய்யவில்லை. 2023ல் விளையாட்டு, படிப்பு ஆகிய இரண்டையுமே சமாளிக்கும் அளவுக்கு என்னை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவில் தற்போது படித்துக்கொண்டிருக்கும் நான், குடும்பம், நண்பர்கள், படிப்பு, விளையாட்டு ஆகிய பொறுப்புகளைத் திறமையாக சமாளிக்க ஆசைப்படுகிறேன்.
வருணேஷ் சுந்தர், 22
பல்கலைக்கழக மாணவர்

