பெருந்தொற்றுக்கு மூவர் பலி

1 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வில் பெருந்­தொற்­றுக்கு மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இந்­தி­யா­வில் தொற்று பாதிப்பு நேற்று முன்­தி­னம் 116ஆக இருந்­தது.

இந்த நிலை­யில் நேற்று புதி­தாக 142 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது­வரை பாதிக்­கப்­பட்­ட­வர் களின் மொத்த எண்­ணிக்கை 4 கோடியே 46 லட்­சத்து 84 ஆயி­ரத்து 917ஆக உயர்ந்­தது. தொற்று பாதிப்­பில் இருந்து நேற்று முன்­தி­னம் 107 பேர் உள்­பட இது­வரை 4 கோடியே 41 லட்­சத்து 52 ஆயி­ரத்து 258 பேர் குண­ம­டைந்­த­னர்.

மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­வோர் எண்­ணிக்கை நேற்று முன்­தி­னத்­தை­விட 32 அதி­க­ரித்­துள்­ளது.

அதா­வது தற்­போது 1,899 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். தொற்று பாதிப்­பால் கடந்த 2 நாள்­க­ளாக உயி­ரி­ழப்பு இல்­லா­மல் இருந்­தது. இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் மூவர் மாண்­ட­னர். இதை­ய­டுத்து உயி­ரி­ழந்­த­வர் களின் மொத்த எண்­ணிக்கை 5,30,760ஆக அதி­க­ரித்­துள்­ளது.