- ஆலை கமலன்
தென்றல் சிறைபட்டது
நடனம் நிலைகுலைந்தது
காற்றின் முகவரியை
எழுதி பாதியிலே நிறுத்தியிருந்தன
என் இல்ல எதிர் மரங்கள்
புழுக்கத்தில்
இலக்கியம் அசைவது
சற்று சிரமம்தான்
புனைதலை
நிறுத்திக்கொள்கிறேன்
ஒவ்வாமையின்
சிறு கணங்களேனும்...
- ஆலை கமலன்
தென்றல் சிறைபட்டது
நடனம் நிலைகுலைந்தது
காற்றின் முகவரியை
எழுதி பாதியிலே நிறுத்தியிருந்தன
என் இல்ல எதிர் மரங்கள்
புழுக்கத்தில்
இலக்கியம் அசைவது
சற்று சிரமம்தான்
புனைதலை
நிறுத்திக்கொள்கிறேன்
ஒவ்வாமையின்
சிறு கணங்களேனும்...