சென்னை: புழல் சிறையில் கைதிகள் சொகுசு வசதியுடன் வாழ்வதாக படங்களுடன் தகவல்கள் வெளியானதை அடுத்து புழல் சிறையில் உயர் பாதுகாப்பு வகுப்பில் இருந்த 20 தொலைக்காட்சிப் பெட்டிகளை போலிஸ் அகற்றியது.
புழல் சிறையில் 20 டி.வி. அகற்றம்
1 mins read