சென்னை: தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க சென்னையை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நினைவூட்டல்களை அடுத்து அரசு இவ்வாறு அறிவித்தது.
சிறப்பு நீதிமன்றம் அமையும்
1 mins read

