நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி மரணம்

நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி மரணம்

1 mins read
Google News Preferred Icon

இதுவரை 6,708 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவச மின்சாரம் தரும் எங்களையா அகற்றுவது: செல்லூர் ராஜூ கேள்வி கோவை: கோவை, செல்வபுரம் பகுதியில் நூடுல்ஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி சனிக்கிழமை உயிரிழந்தார். அங்கு செல்வபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் உத்தம் பாவனா என்பவரின் மகளான சாவி, 14, என்ற மாணவி, விடுமுறை நாளான சனிக்கிழமை வீட்டில் நூடுல்ஸ் சாப்பிட்டு வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பிறகு கோவை தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.