புதுடெல்லி: மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் பாலியல் ரீதியில் துன்புறுத்தி ய தாக செய்தியாளர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். "இதுகுறித்து அந்த அமைச்சர் ஒரு திருப்திகரமான பதிலைத் தரவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். அத்துடன் மத்திய அரசு இதுகுறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்," எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டி.
பாலியல் புகார்: மத்திய அமைச்சர் பதவி விலக காங்கிரஸ் நெருக்குதல்
1 mins read

