கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கீழடி தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தெரிவித்தது. அந்த தங்க நகைகளின் காலத்தை உறுதிசெய்ய அவை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
கீழடியில் 3,000 ஆண்டு பழமையான தங்க நகைகள்
1 mins read
-