அதிமுக விதி மாற்றம்: சசிகலா மனு

அதிமுக விதி மாற்றம்: சசிகலா மனு

1 mins read
9afb4107-61a5-4eb6-9032-9cd726619dd9
-
Google News Preferred Icon

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக் கப்பட்டன. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்களைத் தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சசிகலா மனுவில் கூறப்பட்டு இருந்தது.